{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "pwjp3w2z", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pwjp3w2z/", "kind": "article", "headword": "அகில பாரத சர்க்கா சங்கம்", "romanization": "akila pārata carkkā caṅkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:17.467363+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "என்பது கையால் நூற்றுக் கையல் நெயும் கதர் உற்பத்தி வாயிலாக ஏழைகளுக்கு 1925-ல் நிறுவப் பெற்றது.", "body_ta": "என்பது கையால் நூற்றுக் கையல் நெயும் கதர் உற்பத்தி வாயிலாக ஏழைகளுக்கு 1925-ல் நிறுவப் பெற்றது. சர்க்க என்பது கை ராட்டினம். இந்த நோக்கம் நிறைவேறும் போருட்டு இந்தச் சங்கத்தார் பருத்தி பயிரிடுதல் முதல் கதர் உற்பத்தி வரைய்ள்ள எல்லாச் செயல்களையும் கற்பிக்கப் பாடசாலைகள் நடத்துகிறார்கள்; கருவிகள் செய்துவழங்குகிறார்கள். இதன் தலைமை அலுவலகம் வர்தாவுக் கருகிலுள்ள சேவாக்கிராமம். இதன் கிளைகள் இந்தியாவின் எல்லா இராச்சியங்களிலும் இருக்கின்றன."}}