ஊக்க ஊதியம்

ūkka ūtiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒருநிறுவனம் தன் பணியாளர்களுக்கு நல்லெண்ணத்தின் பேரிலும் நல்ல வேலை நடப்பதற்காகவும் கொடுக்கும் உதவி தொகை. எ-டு 1) தீபாவளி ஊக்க ஊதியம் 2) ஊக்கத் தொகை: காப்புறுதிக்கழகம் தன் வாடிக்கையாளர்களுக்கு ஆதாயத்திற்கு மேல் கூடுதலாக வழங்கும் தொகை 3) ஊக்கப் பொருள்: ஒரு பொருளின் விற்பனையை ஊக்குவிக்க, ஒரு நிறுவனம் கூடுதலாகக் கொடுக்கும் பொருள். பொதுவாக, உரிமை கோரா ஊக்க ஊதியம், மீள் ஊக்க ஊதியம், முடிவுறு ஊக்க ஊதியம் என இது பல வகை — bonus
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 30)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pum9gy4a/

தமிழ்
“ஊக்க ஊதியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pum9gy4a/
APA
Oliyon Research. (2026). ஊக்க ஊதியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pum9gy4a/
MLA
"ஊக்க ஊதியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pum9gy4a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment