{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "pum9gy4a", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pum9gy4a/", "kind": "word", "headword": "ஊக்க ஊதியம்", "romanization": "ūkka ūtiyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:30.640285+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒருநிறுவனம் தன் பணியாளர்களுக்கு நல்லெண்ணத்தின் பேரிலும் நல்ல வேலை நடப்பதற்காகவும் கொடுக்கும் உதவி தொகை. எ-டு 1) தீபாவளி ஊக்க ஊதியம் 2) ஊக்கத் தொகை: காப்புறுதிக்கழகம் தன் வாடிக்கையாளர்களுக்கு ஆதாயத்திற்கு மேல் கூடுதலாக வழங்கும் தொகை 3) ஊக்கப் பொருள்: ஒரு பொருளின் விற்பனையை ஊக்குவிக்க, ஒரு நிறுவனம் கூடுதலாகக் கொடுக்கும் பொருள். பொதுவாக, உரிமை கோரா ஊக்க ஊதியம், மீள் ஊக்க ஊதியம், முடிவுறு ஊக்க ஊதியம் என இது பல வகை", "needs_definition": false, "gloss_en": "bonus", "period": "", "register": "technical", "domain": "வணிகவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-commerce", "title": "Vanigaviyal Akarathi (commerce dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 30"}]}}