ஜாவா சிப்பு
jāvā cippu
பொருள்கள் · Senses
1.
ஜாவா சில்லு ஜாவா மொழியில் எழுதப்பட்ட ஒரு நிரலை ஜாவா மெய்நிகர் பொறி (Java Virtual Machine - JVM) என்னும் ஆணைமாற்றி (Interpreter) செயல்படுத்துகிறது. ஜேவிஎம் செய்யும் பணியை நிறைவேற்றும் வகையில் ஒரு சிப்புவை ஒரு நுண்செயலியை வடிவமைக்க முடியும். சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனம் இத்தகைய சிப்புவை உருவாக்கியுள்ளது. இந்த சிப்புவை மிகச் சிறிய சாதனங்களில் கட்டுப்படுத்திகளாகப் பயன்படுத்த முடியும்
— java chip
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pta6bf3d/
தமிழ்“ஜாவா சிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pta6bf3d/APA
Oliyon Research. (2026). ஜாவா சிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pta6bf3d/MLA
"ஜாவா சிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pta6bf3d/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment