{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/pta6bf3d/", "data": {"id": "pta6bf3d", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pta6bf3d/", "kind": "word", "headword": "ஜாவா சிப்பு", "romanization": "jāvā cippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:50.238849+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஜாவா சில்லு ஜாவா மொழியில் எழுதப்பட்ட ஒரு நிரலை ஜாவா மெய்நிகர் பொறி (Java Virtual Machine - JVM) என்னும் ஆணைமாற்றி (Interpreter) செயல்படுத்துகிறது. ஜேவிஎம் செய்யும் பணியை நிறைவேற்றும் வகையில் ஒரு சிப்புவை ஒரு நுண்செயலியை வடிவமைக்க முடியும். சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனம் இத்தகைய சிப்புவை உருவாக்கியுள்ளது. இந்த சிப்புவை மிகச் சிறிய சாதனங்களில் கட்டுப்படுத்திகளாகப் பயன்படுத்த முடியும்", "needs_definition": false, "gloss_en": "java chip", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 804"}]}}