இரசப் புகை

iracap pukai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நோய் தீருவதற்காக நோயாளிகளுக்கு உடம் பிற்காட்டும் பாதரசத்தின் ஆவி; இரசம், கெந்தி, தாளகம், துத்தம் முதலிய சரக்குகளைச் சேர்த்துப் புகையிலைச் சாற்றினால் அரைத்துத் திரியாக்கிப் புளியந்தணல் நெருப்பில் இட்டுக் கழுத்து வரை மூடிக் காட்டும் புகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (இரசப் புகை)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pkqpw45n/

தமிழ்
“இரசப் புகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/pkqpw45n/
APA
Oliyon Research. (2026). இரசப் புகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pkqpw45n/
MLA
"இரசப் புகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/pkqpw45n/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment