{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/pkqpw45n/", "data": {"id": "pkqpw45n", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pkqpw45n/", "kind": "word", "headword": "இரசப் புகை", "romanization": "iracap pukai", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:38:55.639249+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நோய் தீருவதற்காக நோயாளிகளுக்கு உடம் பிற்காட்டும் பாதரசத்தின் ஆவி; இரசம், கெந்தி, தாளகம், துத்தம் முதலிய சரக்குகளைச் சேர்த்துப் புகையிலைச் சாற்றினால் அரைத்துத் திரியாக்கிப் புளியந்தணல் நெருப்பில் இட்டுக் கழுத்து வரை மூடிக் காட்டும் புகை", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "இரசப் புகை"}]}}