தரவுக் குறுங் கிடங்கு
taravuk kuṟuṅ kiṭaṅku
பொருள்கள் · Senses
1.
மிகப்பரந்த அளவிலான தரவு சேமிப்பு, தரவு தரவு கிடங்கு (Data Warehouse) எனப்படுகிறது. தரவுக் கிடங்கின் ஒரு சுருங்கிய வடிவம் தரவுக் குறுங்கிடங்கு எனப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட பயனாளர் குழுவின் தேவைகளை மட்டும் நிறைவு செய்யும் தரவுகளைக் கொண்டுள்ள கிடங்கு.
— data mart
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pkdyzpu5/
தமிழ்“தரவுக் குறுங் கிடங்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pkdyzpu5/APA
Oliyon Research. (2026). தரவுக் குறுங் கிடங்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pkdyzpu5/MLA
"தரவுக் குறுங் கிடங்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pkdyzpu5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment