{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/pkdyzpu5/", "data": {"id": "pkdyzpu5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pkdyzpu5/", "kind": "word", "headword": "தரவுக் குறுங் கிடங்கு", "romanization": "taravuk kuṟuṅ kiṭaṅku", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:14.625279+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மிகப்பரந்த அளவிலான தரவு சேமிப்பு, தரவு தரவு கிடங்கு (Data Warehouse) எனப்படுகிறது. தரவுக் கிடங்கின் ஒரு சுருங்கிய வடிவம் தரவுக் குறுங்கிடங்கு எனப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட பயனாளர் குழுவின் தேவைகளை மட்டும் நிறைவு செய்யும் தரவுகளைக் கொண்டுள்ள கிடங்கு.", "needs_definition": false, "gloss_en": "data mart", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 392"}]}}