சயனைடு

cayaṉaiṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொதுவாகப் பொட்டாசியம் சயனைடு என்னும் வேதியியற் பொருளைக் குறிக்கும்.மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. வெள்ளைத் தூளாக அல்லது துண்டுகளாகக் கிடைக்கும். தாதுப் பொருள்களிலிருந்து தங்கத்தையும் வெள்ளியையும் பிரித்தெடுக்கவும், மின்முலாம் பூசுவதிலும், எஃகினை வெப்பத்தால் பக்குவப்படுத்துவதிலும் பயன்படுகிறது — cyanide
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 206)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pkcjjzeb/

தமிழ்
“சயனைடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pkcjjzeb/
APA
Oliyon Research. (2026). சயனைடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pkcjjzeb/
MLA
"சயனைடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pkcjjzeb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment