{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/pkcjjzeb/", "data": {"id": "pkcjjzeb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pkcjjzeb/", "kind": "word", "headword": "சயனைடு", "romanization": "cayaṉaiṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:44.972849+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பொதுவாகப் பொட்டாசியம் சயனைடு என்னும் வேதியியற் பொருளைக் குறிக்கும்.மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. வெள்ளைத் தூளாக அல்லது துண்டுகளாகக் கிடைக்கும். தாதுப் பொருள்களிலிருந்து தங்கத்தையும் வெள்ளியையும் பிரித்தெடுக்கவும், மின்முலாம் பூசுவதிலும், எஃகினை வெப்பத்தால் பக்குவப்படுத்துவதிலும் பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "cyanide", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 206"}]}}