கேடயச் சுரப்பு நீர் குறைபாடு

kēṭayac curappu nīr kuṟaipāṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கேடயச் சுரப்பி நீர் குறைவாகச் சுரப்பதால் உண்டாகும் நிலை. இது இரகசியமாக உருவாகுகிறது. இதனால், சோர்வு, உறக்கம், உடல் எடை அதிகரிப்பு, தோல் உலர்தல், மந்திப்புக் கோளாறு, மிகை மாதவிடாய்ப் போக்கு, மலச்சிக்கல், தசை நாண் இயல் நரம்பியக்கம் தாமதமாக ஏற்படுதல் மனச்சோர்வு, பைத்தியம் போன்ற அறிகுறிகள் தோன்றும் — hypothyroidism
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: குறைக்கேடய நிலை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 560)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pkb3md5m/

தமிழ்
“கேடயச் சுரப்பு நீர் குறைபாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pkb3md5m/
APA
Oliyon Research. (2026). கேடயச் சுரப்பு நீர் குறைபாடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pkb3md5m/
MLA
"கேடயச் சுரப்பு நீர் குறைபாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pkb3md5m/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment