{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "pkb3md5m", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pkb3md5m/", "kind": "word", "headword": "கேடயச் சுரப்பு நீர் குறைபாடு", "romanization": "kēṭayac curappu nīr kuṟaipāṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:41.766511+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கேடயச் சுரப்பி நீர் குறைவாகச் சுரப்பதால் உண்டாகும் நிலை. இது இரகசியமாக உருவாகுகிறது. இதனால், சோர்வு, உறக்கம், உடல் எடை அதிகரிப்பு, தோல் உலர்தல், மந்திப்புக் கோளாறு, மிகை மாதவிடாய்ப் போக்கு, மலச்சிக்கல், தசை நாண் இயல் நரம்பியக்கம் தாமதமாக ஏற்படுதல் மனச்சோர்வு, பைத்தியம் போன்ற அறிகுறிகள் தோன்றும்", "needs_definition": false, "gloss_en": "hypothyroidism", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["குறைக்கேடய நிலை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 560"}]}}