பல்வழி மரபுரிமம்

palvaḻi marapurimam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சில பெருநோக்கு நிரலாக்க மொழி (Object Oriented Programming Languages) களில் காணப்படும் பண்புக்கூறு. ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட இனக் குழுக்களை அடிப்படையாகக் கொண்டு புதிய இனக்குழுவை உருவாக்க அனுமதிக்கும் செயல்முறை. இருக்கும் தரவு இனங்களை நீட்டிக்கவும் இணைக்கவும் பல்வழி மரபுரிமம் வழி வகுக்கிறது. சி++ மொழியில் இத்தகு வசதி உள்ளது. ஆனால் ஜாவா மற்றும் சி# மொழிகளில் பல் வழி மரபுரிமம் அனுமதிக்கப் படுவதில்லை. multiple-job processing : பன்முகப் பணிச் செய்முறைப்படுத்தல் : ஒன்றுக்கு மேற்பட்ட தரவு செய்முறைப்படுத்தும் பணியை ஒரே சமயத்தில் செய்வதைக் கட்டுப்படுத்துதல். — multiple inheritance
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: பன்முக மரபுரிமை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 970)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pgrrqupp/

தமிழ்
“பல்வழி மரபுரிமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pgrrqupp/
APA
Oliyon Research. (2026). பல்வழி மரபுரிமம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pgrrqupp/
MLA
"பல்வழி மரபுரிமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pgrrqupp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment