{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/pgrrqupp/", "data": {"id": "pgrrqupp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pgrrqupp/", "kind": "word", "headword": "பல்வழி மரபுரிமம்", "romanization": "palvaḻi marapurimam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:03.138943+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சில பெருநோக்கு நிரலாக்க மொழி (Object Oriented Programming Languages) களில் காணப்படும் பண்புக்கூறு. ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட இனக் குழுக்களை அடிப்படையாகக் கொண்டு புதிய இனக்குழுவை உருவாக்க அனுமதிக்கும் செயல்முறை. இருக்கும் தரவு இனங்களை நீட்டிக்கவும் இணைக்கவும் பல்வழி மரபுரிமம் வழி வகுக்கிறது. சி++ மொழியில் இத்தகு வசதி உள்ளது. ஆனால் ஜாவா மற்றும் சி# மொழிகளில் பல் வழி மரபுரிமம் அனுமதிக்கப் படுவதில்லை. multiple-job processing : பன்முகப் பணிச் செய்முறைப்படுத்தல் : ஒன்றுக்கு மேற்பட்ட தரவு செய்முறைப்படுத்தும் பணியை ஒரே சமயத்தில் செய்வதைக் கட்டுப்படுத்துதல்.", "needs_definition": false, "gloss_en": "multiple inheritance", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["பன்முக மரபுரிமை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 970"}]}}