இந்தியாவில் டேனர்
intiyāvil ṭēṉar
1616-ல் டேனருடைய கிழக்கிந்தியக் கம்பெனி நிறுவப்பட்டது.
1616-ல் டேனருடைய கிழக்கிந்தியக் கம்பெனி நிறுவப்பட்டது. அப்போது தஞ்சையிலிருந்த மன்னரான இரகுநாத நாயக்கர் 1620 ல் டேனர் தரங்கம்பாடியில் வியாபார நிலையம் ஏற்படுத்திக் கொள்வதையனுமதித்தார். அவர்கள் வங்காளத்தில் சேரம்பூர் என்னுமிடத்தில் 1676-ல் ஒரு நிலையம் ஏற்படுத்திக் கொண்டனர். 1845-ல் இவ்விரு இடங்களையும் ஆங்கிலக் கிழக்கிந் தியக் கம்பெனிக்கு 12½ இலட்சம் ரூபாய்க்கு விற்று விட்டனர். தே. வெ. ம.]]
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 786)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pfsqndtp/
தமிழ்“இந்தியாவில் டேனர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pfsqndtp/APA
Oliyon Research. (2026). இந்தியாவில் டேனர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pfsqndtp/MLA
"இந்தியாவில் டேனர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pfsqndtp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment