ஆதன்சன், மைக்கல்
ātaṉcaṉ, maikkal
ஆதன்சன், மைக்கல் (1727-1806) பிரெஞ்சு இயற்கை விஞ்ஞானி.
ஆதன்சன், மைக்கல் (1727-1806) பிரெஞ்சு இயற்கை விஞ்ஞானி. பிரயாணிகர். தாவரவியலில் நூல்கள் இயற்றியிருக்கிறார். முதன்மையாக ஆப்பிரிக்காவிலுள்ள செனிகால் நாட்டு இயற்கை விஞ்ஞானத்தைப் பற்றி எழுதியிருக்கிறார். பயோபாப் (த.க.) என்னும் பெரிய ஆப்பிரிக்காக் கண்டத்து மரம் இவர் பெயரால் ஆதன்சோனியா என்று அழைக்கப்படுகிறது. இவர் தாவரங்களை ஒரு நல்ல புதிய முறையில் பாகுபடுத்தித் தாவரங்களின் இயற்கைக் குடும்பங்கள் (Les Familles Naturelles des Plantes) என்று ஒரு நூல் 1743-ல் வெளியிட்டார்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 412)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pf7zmbv9/
தமிழ்“ஆதன்சன், மைக்கல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pf7zmbv9/APA
Oliyon Research. (2026). ஆதன்சன், மைக்கல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pf7zmbv9/MLA
"ஆதன்சன், மைக்கல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pf7zmbv9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment