நிலைவட்டு வகை
nilaivaṭṭu vakai
பொருள்கள் · Senses
1.
ஒரு நிலைவட்டு எந்த வகையைச் சார்ந்தது என்பதைக் கணினிக்குத் தெரிவிக்கும் ஒரு எண் அல்லது சில எண்கள்.நிலைவட்டிலுள்ள எழுது/படிப்பு முனைகளின் எண்ணிக்கை,உருளைகளின் (Cylinders)எண்ணிக்கை ஆகியவற்றை அவ்வெண்கள் குறிக்கின்றன.நிலைவட்டின் வகையைக் குறிக்கும் இவ்வெண்கள் வட்டின் மீதுள்ள பெயர்ச்சீட்டை எழுதப்பட்டிருக்கும். கணினியில் வட்டினை நிறுவும் போது அவ்வெண்களை கணினியில் உள்ளீடாகத் தரவேண்டும்.சீமாஸ் அமைப்புநிலை நிரலில் அவற்றைத் தரவேண்டியிருக்கும்
— hard disk type
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pegcppw4/
தமிழ்“நிலைவட்டு வகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pegcppw4/APA
Oliyon Research. (2026). நிலைவட்டு வகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pegcppw4/MLA
"நிலைவட்டு வகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pegcppw4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment