{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/pegcppw4/", "data": {"id": "pegcppw4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pegcppw4/", "kind": "word", "headword": "நிலைவட்டு வகை", "romanization": "nilaivaṭṭu vakai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:00.783233+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு நிலைவட்டு எந்த வகையைச் சார்ந்தது என்பதைக் கணினிக்குத் தெரிவிக்கும் ஒரு எண் அல்லது சில எண்கள்.நிலைவட்டிலுள்ள எழுது/படிப்பு முனைகளின் எண்ணிக்கை,உருளைகளின் (Cylinders)எண்ணிக்கை ஆகியவற்றை அவ்வெண்கள் குறிக்கின்றன.நிலைவட்டின் வகையைக் குறிக்கும் இவ்வெண்கள் வட்டின் மீதுள்ள பெயர்ச்சீட்டை எழுதப்பட்டிருக்கும். கணினியில் வட்டினை நிறுவும் போது அவ்வெண்களை கணினியில் உள்ளீடாகத் தரவேண்டும்.சீமாஸ் அமைப்புநிலை நிரலில் அவற்றைத் தரவேண்டியிருக்கும்", "needs_definition": false, "gloss_en": "hard disk type", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 215"}]}}