கிகாபிட் ஈதர் நெட்
kikāpiṭ ītar neṭ
பொருள்கள் · Senses
1.
பொதுவாக ஈதர்நெட் செந்தரம் 802. 3ன் படி வினாடிக்கு 100 மெகாபிட் தரவுப் பரிமாற்றமே இயலும். ஆனால் ஐஇஇஇ-யின் 802. 32≥ தர வரையறைப்படி முன்னதைப்போல இருமடங்கு வேகம், அதாவது வினாடிக்கு ஒரு கிகாபிட் (IGpps) வேகத்தில் தரவுப்பரிமாற்றம் நடைபெறும். வழக்கமான ஈதர்நெட் செந்தரம் 802. 3 வினாடிக்கு 100 மீமிகு மெகா பிட் தரவுப் பரிமாற்றத்தை அளிக்கிறது
— gigabit ethernet
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pe4cnut4/
தமிழ்“கிகாபிட் ஈதர் நெட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pe4cnut4/APA
Oliyon Research. (2026). கிகாபிட் ஈதர் நெட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pe4cnut4/MLA
"கிகாபிட் ஈதர் நெட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pe4cnut4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment