{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/pe4cnut4/", "data": {"id": "pe4cnut4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pe4cnut4/", "kind": "word", "headword": "கிகாபிட் ஈதர் நெட்", "romanization": "kikāpiṭ ītar neṭ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:37.507322+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பொதுவாக ஈதர்நெட் செந்தரம் 802. 3ன் படி வினாடிக்கு 100 மெகாபிட் தரவுப் பரிமாற்றமே இயலும். ஆனால் ஐஇஇஇ-யின் 802. 32≥ தர வரையறைப்படி முன்னதைப்போல இருமடங்கு வேகம், அதாவது வினாடிக்கு ஒரு கிகாபிட் (IGpps) வேகத்தில் தரவுப்பரிமாற்றம் நடைபெறும். வழக்கமான ஈதர்நெட் செந்தரம் 802. 3 வினாடிக்கு 100 மீமிகு மெகா பிட் தரவுப் பரிமாற்றத்தை அளிக்கிறது", "needs_definition": false, "gloss_en": "gigabit ethernet", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 651"}]}}