கடல் விமானம்

kaṭal vimāṉam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கடலில் படகு போல் மிதக்கவல்ல விமானம். இதன் உடற்பகுதிநீரில் மிதக்க ஏற்றவாறு அமைககப்பட்டிருக்கும். அது விமானத்தின் கட்டுமானச் சட்டமாகவும் இயங்கும். இதற்குப் பக்க வாட்டில் உறுதிப்பாடு அளிப்பதற்கு இறகுகளின் முனைகளில் மிதவைகள் அமைக்கப்பட்டிருக்கும் — flying boat
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 290)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pdstkhrr/

தமிழ்
“கடல் விமானம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pdstkhrr/
APA
Oliyon Research. (2026). கடல் விமானம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pdstkhrr/
MLA
"கடல் விமானம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pdstkhrr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment