{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "pdstkhrr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pdstkhrr/", "kind": "word", "headword": "கடல் விமானம்", "romanization": "kaṭal vimāṉam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:57.848197+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கடலில் படகு போல் மிதக்கவல்ல விமானம். இதன் உடற்பகுதிநீரில் மிதக்க ஏற்றவாறு அமைககப்பட்டிருக்கும். அது விமானத்தின் கட்டுமானச் சட்டமாகவும் இயங்கும். இதற்குப் பக்க வாட்டில் உறுதிப்பாடு அளிப்பதற்கு இறகுகளின் முனைகளில் மிதவைகள் அமைக்கப்பட்டிருக்கும்", "needs_definition": false, "gloss_en": "flying boat", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 290"}]}}