கீழ் நினைவகம்

kīḻ niṉaivakam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மீச்சிறு எண்களால் சுட்டப்படும் நினைவக இருப்பிடங்கள். ஐபிஎம் பீசி களில் 1 மெகாபைட் நினைவகப் பரப்புக்குள் இருக்கின்ற முதல் 640 கிலோபைட் அளவுள்ள நினைவகப் பகுதி கீழ் நினைவகம் எனப்படுகிறது. கீழ் நினை வகப் பகுதி, ரேம் (RAM) நினைவகத்துக்கென ஒதுக்கப்படுகிறது. எம்எஸ் டாஸ் இயக்க முறைமையும் பயன்பாட்டுப் புரோகிராம்களும் அப்பகுதியைப் பகிர்ந்து கொள்கின்றன. — low memory
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: அடி நினைவகம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 877)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pdqzep35/

தமிழ்
“கீழ் நினைவகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pdqzep35/
APA
Oliyon Research. (2026). கீழ் நினைவகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pdqzep35/
MLA
"கீழ் நினைவகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pdqzep35/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment