{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/pdqzep35/", "data": {"id": "pdqzep35", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pdqzep35/", "kind": "word", "headword": "கீழ் நினைவகம்", "romanization": "kīḻ niṉaivakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:54.618978+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மீச்சிறு எண்களால் சுட்டப்படும் நினைவக இருப்பிடங்கள். ஐபிஎம் பீசி களில் 1 மெகாபைட் நினைவகப் பரப்புக்குள் இருக்கின்ற முதல் 640 கிலோபைட் அளவுள்ள நினைவகப் பகுதி கீழ் நினைவகம் எனப்படுகிறது. கீழ் நினை வகப் பகுதி, ரேம் (RAM) நினைவகத்துக்கென ஒதுக்கப்படுகிறது. எம்எஸ் டாஸ் இயக்க முறைமையும் பயன்பாட்டுப் புரோகிராம்களும் அப்பகுதியைப் பகிர்ந்து கொள்கின்றன.", "needs_definition": false, "gloss_en": "low memory", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["அடி நினைவகம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 877"}]}}