தொடரியல் முகவரியிடல் கட்டுமானம்

toṭariyal mukavariyiṭal kaṭṭumāṉam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒற்றை முகவரி மதிப்பைக் கொண்டு ஒரு தனிப்பட்ட நினைவக இருப்பிடம் எதையும் நுண்செயலி அணுகுவதைச் இயல்விக்கும் கட்டுமானம். இதன்படி, முகவரியிடத் தகு நினைவக எல்லை முழுமையிலும் ஒவ்வொரு நினைவக இருப்பிடங்களும் ஒரு தனித்த வரை யறுத்த முகவரியைப் பெற்றுள்ளன — linear addressing architecture
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 849)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pdbs9u3a/

தமிழ்
“தொடரியல் முகவரியிடல் கட்டுமானம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pdbs9u3a/
APA
Oliyon Research. (2026). தொடரியல் முகவரியிடல் கட்டுமானம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pdbs9u3a/
MLA
"தொடரியல் முகவரியிடல் கட்டுமானம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pdbs9u3a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment