{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/pdbs9u3a/", "data": {"id": "pdbs9u3a", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pdbs9u3a/", "kind": "word", "headword": "தொடரியல் முகவரியிடல் கட்டுமானம்", "romanization": "toṭariyal mukavariyiṭal kaṭṭumāṉam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:51.943856+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒற்றை முகவரி மதிப்பைக் கொண்டு ஒரு தனிப்பட்ட நினைவக இருப்பிடம் எதையும் நுண்செயலி அணுகுவதைச் இயல்விக்கும் கட்டுமானம். இதன்படி, முகவரியிடத் தகு நினைவக எல்லை முழுமையிலும் ஒவ்வொரு நினைவக இருப்பிடங்களும் ஒரு தனித்த வரை யறுத்த முகவரியைப் பெற்றுள்ளன", "needs_definition": false, "gloss_en": "linear addressing architecture", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 849"}]}}