அகல்வரிசைத் தொழில் நுட்பம்
akalvaricait toḻil nuṭpam
பொருள்கள் · Senses
1.
உயர் அதிர்வெண்கள் பற்றிய தொழில் நுணுக்கம். இணையத்திற்கு உயர் அகல் வரிசை வழங்குவதில் நான்கு முறைகள் உள்ளன 1) தற்பொழுதுள்ள செம்பு அல்லது ஒளி இழைக் தொலை பேசிக் கம்பிகள் வழியாக புதிய தொழில் நுட்பமான இலக்க உறுப்பினர் வழியைப் (DSL) பயன்படுத்தல். 2) இலக்க அனைத்து வழிக் கம்பிகள் வழியாக அனுப்புவது (ISDN). 3) கம்பிவடத் தொலைக்காட்சி வழியாக அனுப்புவது. 4) நேரடியாக வீட்டிற்கு (DTH) அனுப்புதல். இதற்குச் செயற்கை நிலாக்கள் பயன்படுதல். இவற்றைத் தனியார் வட்டு உணரியுடன் இணைத்தல். அகல்வரிசை வழியாகத் தகவல், குரல், காட்சி ஆகியவை செல்பவை.
— broad band Technology
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pbtbbg3x/
தமிழ்“அகல்வரிசைத் தொழில் நுட்பம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pbtbbg3x/APA
Oliyon Research. (2026). அகல்வரிசைத் தொழில் நுட்பம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pbtbbg3x/MLA
"அகல்வரிசைத் தொழில் நுட்பம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pbtbbg3x/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment