{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "pbtbbg3x", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pbtbbg3x/", "kind": "word", "headword": "அகல்வரிசைத் தொழில் நுட்பம்", "romanization": "akalvaricait toḻil nuṭpam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:14.032942+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உயர் அதிர்வெண்கள் பற்றிய தொழில் நுணுக்கம். இணையத்திற்கு உயர் அகல் வரிசை வழங்குவதில் நான்கு முறைகள் உள்ளன 1) தற்பொழுதுள்ள செம்பு அல்லது ஒளி இழைக் தொலை பேசிக் கம்பிகள் வழியாக புதிய தொழில் நுட்பமான இலக்க உறுப்பினர் வழியைப் (DSL) பயன்படுத்தல். 2) இலக்க அனைத்து வழிக் கம்பிகள் வழியாக அனுப்புவது (ISDN). 3) கம்பிவடத் தொலைக்காட்சி வழியாக அனுப்புவது. 4) நேரடியாக வீட்டிற்கு (DTH) அனுப்புதல். இதற்குச் செயற்கை நிலாக்கள் பயன்படுதல். இவற்றைத் தனியார் வட்டு உணரியுடன் இணைத்தல். அகல்வரிசை வழியாகத் தகவல், குரல், காட்சி ஆகியவை செல்பவை.", "needs_definition": false, "gloss_en": "broad band Technology", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 31"}]}}