இருமடி எஃகு

irumaṭi eḵku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காய்ச்சி உருகு நிலையிலுள்ள கட்டிரும்பூடாகக் காற்றோட்டக் கீற்றுகளைப் பாய விட்டு அதிலுள்ள கரி-கன்மம் ஆகியவற்றை நீக்குகின்ற பெஸ்ஸமர் முறைப்படித் தயாரித்த எஃகினை மேலும் அடிப்படைத் திறந்த உலையில் சுத்திகரித்துத் தயாரிக்கப்படும் மலிவான குறைந்த அளவு கார்பன் கொண்ட எஃகு. இரண்டாம் சுத்திகரிப்பானது, ஒரு மின் உலையில் செய்யப்படுமாயின் கிடைக்கும் இரும்பு அதிகத் தரமுடையதாக இருக்கும் — duplex steel
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 243)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p3tas85e/

தமிழ்
“இருமடி எஃகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p3tas85e/
APA
Oliyon Research. (2026). இருமடி எஃகு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p3tas85e/
MLA
"இருமடி எஃகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p3tas85e/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment