{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/p3tas85e/", "data": {"id": "p3tas85e", "url": "https://nigandu.oliyonresearch.com/e/p3tas85e/", "kind": "word", "headword": "இருமடி எஃகு", "romanization": "irumaṭi eḵku", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:50.284409+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "காய்ச்சி உருகு நிலையிலுள்ள கட்டிரும்பூடாகக் காற்றோட்டக் கீற்றுகளைப் பாய விட்டு அதிலுள்ள கரி-கன்மம் ஆகியவற்றை நீக்குகின்ற பெஸ்ஸமர் முறைப்படித் தயாரித்த எஃகினை மேலும் அடிப்படைத் திறந்த உலையில் சுத்திகரித்துத் தயாரிக்கப்படும் மலிவான குறைந்த அளவு கார்பன் கொண்ட எஃகு. இரண்டாம் சுத்திகரிப்பானது, ஒரு மின் உலையில் செய்யப்படுமாயின் கிடைக்கும் இரும்பு அதிகத் தரமுடையதாக இருக்கும்", "needs_definition": false, "gloss_en": "duplex steel", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 243"}]}}