பின்கால் தசை

piṉkāl tacai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கெண்டைக் கால்காலின் பின்பகுதியிலுள்ள தசைப்பகுதி. இது கெண்டைக் கால் புடைப்புத்தசை, உள்ளங்கால் தசை ஆகியவற்றால் ஆனது — calf
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 242)
2.
துடையின் பிற் பகுதி சார்ந்த இடத்திலுள்ள ஒரு தசை. இது காலை மடக்கவும் சுழற்றுவதற்கும் உதவுகிறது — popliteus
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: தசை, முழங்காலின் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 880)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p3dzw2mh/

தமிழ்
“பின்கால் தசை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p3dzw2mh/
APA
Oliyon Research. (2026). பின்கால் தசை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p3dzw2mh/
MLA
"பின்கால் தசை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p3dzw2mh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment