உருச்சிதைவு

uruccitaivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பல்லூடக மற்றும் கணினிவழி வடிவாக்கப் பயன்பாடுகளில், உருவாக்கப்பட்ட வடிவ மாதிரிகளில், மென்பொருள் கருவிகளின் உதவியுடன், செய்யப் படும் நீட்சி, சுருக்கம், வளைத்தல் முறுக்குதல் போன்ற உருவ மாற்றங்கள். — deformation
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 136)
2.
1. ஓர் ஒழுங்கான வடிவத்தை திருகியோஅல்லது வளைத்தோ உருச்சிதைவு செய்தல். 2. ஒர் உறுப்பின் பகுதியை அல்லது கட்டமைப்பினை மாற்றுகிற உருச்சிதைவு — distortion
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: திரிபு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 396)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nw3a82pe/

தமிழ்
“உருச்சிதைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nw3a82pe/
APA
Oliyon Research. (2026). உருச்சிதைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nw3a82pe/
MLA
"உருச்சிதைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nw3a82pe/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment