{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "nw3a82pe", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nw3a82pe/", "kind": "word", "headword": "உருச்சிதைவு", "romanization": "uruccitaivu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:58.192185+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பல்லூடக மற்றும் கணினிவழி வடிவாக்கப் பயன்பாடுகளில், உருவாக்கப்பட்ட வடிவ மாதிரிகளில், மென்பொருள் கருவிகளின் உதவியுடன், செய்யப் படும் நீட்சி, சுருக்கம், வளைத்தல் முறுக்குதல் போன்ற உருவ மாற்றங்கள்.", "needs_definition": false, "gloss_en": "deformation", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 136"}, {"n": 2, "definition_ta": "1. ஓர் ஒழுங்கான வடிவத்தை திருகியோஅல்லது வளைத்தோ உருச்சிதைவு செய்தல். 2. ஒர் உறுப்பின் பகுதியை அல்லது கட்டமைப்பினை மாற்றுகிற உருச்சிதைவு", "needs_definition": false, "gloss_en": "distortion", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["திரிபு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 396"}]}}