வலைப்பக்கம்

valaippakkam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வலைச்சுட்டியின் வழியாக அடையக்கூடிய ஒரு மீயுரை ஆவணம்
ஒத்த சொற்கள் · syn: HTML பக்கம் · மூலம் · source: தமிழ் விக்சனரி (வலைப்பக்கம்)
2.
ஒரு வலைத்தளத்தின் அடிப்படை பாகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வலைப்பக்கம்)
3.
வைய விரிவலையில் உள்ள ஆவணம். ஒரு வலைப்பக்கம் என்பது ஒரு ஹெச்டிஎம்எல் கோப்பு. தொடர்புடைய வரைகலை, உரைநிரல் (scripts) ஆகியவற்றை குறிப்பிட்ட கணினியில் குறிப்பிட்ட கோப்பகத்தின்கீழ் கொண்டிருக்கும். இவையனைத்தும் சேர்ந்தே ஒரு யூஆர்எல் எனப் படுகிறது. பொதுவாக, வலைப் பக்கங்கள் பிற வலைப் பக்கங்களுக்கான தொடுப்புகளைக் கொண்டிருக்கும் — web page
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தளப் பக்கம், இணையப் பக்கம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1562)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nv92g83m/

தமிழ்
“வலைப்பக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nv92g83m/
APA
Oliyon Research. (2026). வலைப்பக்கம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/nv92g83m/
MLA
"வலைப்பக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nv92g83m/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment