{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "nv92g83m", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nv92g83m/", "kind": "word", "headword": "வலைப்பக்கம்", "romanization": "valaippakkam", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:56:52.863840+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வலைச்சுட்டியின் வழியாக அடையக்கூடிய ஒரு மீயுரை ஆவணம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": ["HTML பக்கம்"], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "வலைப்பக்கம்"}, {"n": 2, "definition_ta": "ஒரு வலைத்தளத்தின் அடிப்படை பாகம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "வலைப்பக்கம்"}, {"n": 3, "definition_ta": "வைய விரிவலையில் உள்ள ஆவணம். ஒரு வலைப்பக்கம் என்பது ஒரு ஹெச்டிஎம்எல் கோப்பு. தொடர்புடைய வரைகலை, உரைநிரல் (scripts) ஆகியவற்றை குறிப்பிட்ட கணினியில் குறிப்பிட்ட கோப்பகத்தின்கீழ் கொண்டிருக்கும். இவையனைத்தும் சேர்ந்தே ஒரு யூஆர்எல் எனப் படுகிறது. பொதுவாக, வலைப் பக்கங்கள் பிற வலைப் பக்கங்களுக்கான தொடுப்புகளைக் கொண்டிருக்கும்", "needs_definition": false, "gloss_en": "web page", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["தளப் பக்கம்", "இணையப் பக்கம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1562"}]}}