மாறி

māṟi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பண்டமாற்றுவோனைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாறி)
2.
இரண்டகஞ்செய்வோனைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாறி)
3.
பொன் மாற்றைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
திருக்கண்மலர் இரண்டு ஒன்பதுமாறி... (தென்னிந்தியக் கல்வெட்டுகள்-ii, 339)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாறி)
4.
கணிதத்தில் மாறக்கூடிய பெறுமதியைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
பின்வரும் மாறிகளுக்கான பெறுமானங்களைக் காணுங்கள்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாறி)
5.
மதிப்புரு ; மாறுவகை : ஒரு சேமிப்பக அமைவிடத்திற்குக் குறித்தளிக்கப்பட்டுள்ள ஒரு குறியீட்டுப் பெயர். இது நிலை எண் என்பதற்கு எதிரானது இதனை தகவல் வகை என்றும் கூறுவர். — variable
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: மாறியல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 710)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nthgruja/

தமிழ்
“மாறி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nthgruja/
APA
Oliyon Research. (2026). மாறி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/nthgruja/
MLA
"மாறி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nthgruja/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment