மென்சிவப்புக் குருதியணு
meṉcivappuk kurutiyaṇu
பொருள்கள் · Senses
1.
இயல்புக்கு மீறிய மெல்லிய, தட்டையான சிவப்புக் குருதியணு. இதில் மைய நிறமிப் பகுதி எருதின் கண்போல் அமைந்திருக்கும். இதனை ஒரு தெளிவான மண்டலமும், நிறமி விளிம்பும் சூழ்ந்திருக்கும். இதனை "மெக்சிக்கோ தொப்பி" உயிரணு என்றும் கூறுவர்
— leptocyte
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nt6s5hhu/
தமிழ்“மென்சிவப்புக் குருதியணு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nt6s5hhu/APA
Oliyon Research. (2026). மென்சிவப்புக் குருதியணு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nt6s5hhu/MLA
"மென்சிவப்புக் குருதியணு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nt6s5hhu/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment