{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/nt6s5hhu/", "data": {"id": "nt6s5hhu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nt6s5hhu/", "kind": "word", "headword": "மென்சிவப்புக் குருதியணு", "romanization": "meṉcivappuk kurutiyaṇu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:53.539379+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இயல்புக்கு மீறிய மெல்லிய, தட்டையான சிவப்புக் குருதியணு. இதில் மைய நிறமிப் பகுதி எருதின் கண்போல் அமைந்திருக்கும். இதனை ஒரு தெளிவான மண்டலமும், நிறமி விளிம்பும் சூழ்ந்திருக்கும். இதனை \"மெக்சிக்கோ தொப்பி\" உயிரணு என்றும் கூறுவர்", "needs_definition": false, "gloss_en": "leptocyte", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 638"}]}}