உறை ஆய்வுக் கருவி

uṟai āyvuk karuvi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உயிர்ப்பொருள் ஆய்வுக்குப் (biopsy) பயன்படும் கருவி. இது, திரவ நைட்ரஜன் கருவியுடன் இணைக்கப்பட்ட நெகிழ்திறனுடைய உலோகக் குழாய் ஆகும். இதன் முனைகள் பல்வேறு அளவுகள் உள்ளன.இந்த முனையை -180°C வரைக் குளிர்விக்கலாம் — cryoprobe
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: குளிரூட்டுக் கருவி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 347)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nryvcr6a/

தமிழ்
“உறை ஆய்வுக் கருவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nryvcr6a/
APA
Oliyon Research. (2026). உறை ஆய்வுக் கருவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nryvcr6a/
MLA
"உறை ஆய்வுக் கருவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nryvcr6a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment