{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/nryvcr6a/", "data": {"id": "nryvcr6a", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nryvcr6a/", "kind": "word", "headword": "உறை ஆய்வுக் கருவி", "romanization": "uṟai āyvuk karuvi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:07.740240+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உயிர்ப்பொருள் ஆய்வுக்குப் (biopsy) பயன்படும் கருவி. இது, திரவ நைட்ரஜன் கருவியுடன் இணைக்கப்பட்ட நெகிழ்திறனுடைய உலோகக் குழாய் ஆகும். இதன் முனைகள் பல்வேறு அளவுகள் உள்ளன.இந்த முனையை -180°C வரைக் குளிர்விக்கலாம்", "needs_definition": false, "gloss_en": "cryoprobe", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["குளிரூட்டுக் கருவி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 347"}]}}