ஒளிமறிப்பு விதிகள்

oḷimaṟippu vitikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. படுகதிர், செங்குத்துக்கோடு, மறிப்புக் கதிர் ஆகிய மூன்றும் ஒரே மட்டத்தில் இருக்கும். செங்குத்துக் கோட்டுக்கு எதிர்ப்புறத்தில் படுகதிரும் செங்குத்துக் கதிரும் இருக்கும். 2.படுகோணம் = மறிப்புக் கோணம் — laws of reflection
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 241)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nqy6cy6s/

தமிழ்
“ஒளிமறிப்பு விதிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nqy6cy6s/
APA
Oliyon Research. (2026). ஒளிமறிப்பு விதிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nqy6cy6s/
MLA
"ஒளிமறிப்பு விதிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nqy6cy6s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment