{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/nqy6cy6s/", "data": {"id": "nqy6cy6s", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nqy6cy6s/", "kind": "word", "headword": "ஒளிமறிப்பு விதிகள்", "romanization": "oḷimaṟippu vitikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:45.472704+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. படுகதிர், செங்குத்துக்கோடு, மறிப்புக் கதிர் ஆகிய மூன்றும் ஒரே மட்டத்தில் இருக்கும். செங்குத்துக் கோட்டுக்கு எதிர்ப்புறத்தில் படுகதிரும் செங்குத்துக் கதிரும் இருக்கும். 2.படுகோணம் = மறிப்புக் கோணம்", "needs_definition": false, "gloss_en": "laws of reflection", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 241"}]}}