டோப்ளர் விளைவு

ṭōpḷar viḷaivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒலி, ஒளி, ராடார் போன்றவற்றின் அலை அதிர்வில் ஏற்படும் மாற்றம். ஆதாரமும், நோக்குபவரும் ஒருவருக்கொருவர் நெருங்கி நகரும்போது இந்த மாற்றம் ஏற்படுகிறது. நோக்குபவரை ஆதாரம் நெருங்கி வரும்போது இந்த அலை அதிர்வு அதிகமாகிறது; விலகிச் செல்லுங்கால் குறைகிறது. இந்தத் தத்துவம். தடம் பற்றிச் செல்வதிலும், மீகா மத்திலும் பயன்படுகிறது — doppler effect
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 231)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nqpwbz7q/

தமிழ்
“டோப்ளர் விளைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nqpwbz7q/
APA
Oliyon Research. (2026). டோப்ளர் விளைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nqpwbz7q/
MLA
"டோப்ளர் விளைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nqpwbz7q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment