{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/nqpwbz7q/", "data": {"id": "nqpwbz7q", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nqpwbz7q/", "kind": "word", "headword": "டோப்ளர் விளைவு", "romanization": "ṭōpḷar viḷaivu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:48.180678+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒலி, ஒளி, ராடார் போன்றவற்றின் அலை அதிர்வில் ஏற்படும் மாற்றம். ஆதாரமும், நோக்குபவரும் ஒருவருக்கொருவர் நெருங்கி நகரும்போது இந்த மாற்றம் ஏற்படுகிறது. நோக்குபவரை ஆதாரம் நெருங்கி வரும்போது இந்த அலை அதிர்வு அதிகமாகிறது; விலகிச் செல்லுங்கால் குறைகிறது. இந்தத் தத்துவம். தடம் பற்றிச் செல்வதிலும், மீகா மத்திலும் பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "doppler effect", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 231"}]}}