ஆமூர்மல்லன்
āmūrmallaṉ
ஆமூர்மல்லன் மற்போர் வல்லவன்.
ஆமூர்மல்லன் மற்போர் வல்லவன். உறையூர்ச்சோழன் தித்தன் மகனான போர்வைக் கோப்பெருநற்கிள்ளியாற் போர்புரிந்து கொல்லப்பட்டவன். இப்பொழுது மகாபலிபுரம் என வழங்கும் மாமல்லபுரம் ஆமூர் நாட்டில் இருந்ததென்று டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்கள் குறிப்பிடுகின்றனர் (புறம்.80).
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 441)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nq9sx2va/
தமிழ்“ஆமூர்மல்லன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nq9sx2va/APA
Oliyon Research. (2026). ஆமூர்மல்லன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nq9sx2va/MLA
"ஆமூர்மல்லன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nq9sx2va/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment