{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/nq9sx2va/", "data": {"id": "nq9sx2va", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nq9sx2va/", "kind": "article", "headword": "ஆமூர்மல்லன்", "romanization": "āmūrmallaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:25.963201+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆமூர்மல்லன் மற்போர் வல்லவன்.", "body_ta": "ஆமூர்மல்லன் மற்போர் வல்லவன். உறையூர்ச்சோழன் தித்தன் மகனான போர்வைக் கோப்பெருநற்கிள்ளியாற் போர்புரிந்து கொல்லப்பட்டவன். இப்பொழுது மகாபலிபுரம் என வழங்கும் மாமல்லபுரம் ஆமூர் நாட்டில் இருந்ததென்று டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்கள் குறிப்பிடுகின்றனர் (புறம்.80)."}}