என்எஸ்ஏபிஐ

eṉesēpiai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நெட்ஸ்கேப் வழங்கன் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் எனப் பொருள்படும் Netscape Server Application Programming Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். நெட்ஸ்கேப் ஹெச்டீடீபி வழங்கனுக்கும் ஏனைய பயன் பாட்டு நிரல்களுக்கும் இடையே யான இடைமுகத்துக்கான வரன் முறைகளை இது குறிக்கிறது. ஒரு வலை உலாவியிலிருந்து வலை வழங்கன் மூலமாகப் பயன்பாட்டு நிரல்களை அணுகுவதற்கு இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் — NSAP
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 318)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nm89p5ub/

தமிழ்
“என்எஸ்ஏபிஐ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nm89p5ub/
APA
Oliyon Research. (2026). என்எஸ்ஏபிஐ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nm89p5ub/
MLA
"என்எஸ்ஏபிஐ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nm89p5ub/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment