{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "nm89p5ub", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nm89p5ub/", "kind": "word", "headword": "என்எஸ்ஏபிஐ", "romanization": "eṉesēpiai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:06.695799+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நெட்ஸ்கேப் வழங்கன் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் எனப் பொருள்படும் Netscape Server Application Programming Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். நெட்ஸ்கேப் ஹெச்டீடீபி வழங்கனுக்கும் ஏனைய பயன் பாட்டு நிரல்களுக்கும் இடையே யான இடைமுகத்துக்கான வரன் முறைகளை இது குறிக்கிறது. ஒரு வலை உலாவியிலிருந்து வலை வழங்கன் மூலமாகப் பயன்பாட்டு நிரல்களை அணுகுவதற்கு இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்", "needs_definition": false, "gloss_en": "NSAP", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 318"}]}}