வார்ப்பட்டைப் பெயர்ப்புக் கருவி

vārppaṭṭaip peyarppuk karuvi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெயர்ப்பு விரல்கள் அல்லது புயங்கள் இணைக்கப்பட்டுள்ள 120 செ.மீ அல்லது 5 அடி நீளமுடைய ஒரு தட்டையான மரத்துண்டு. இறுக்கமான கப்பிகளிலிருந்து தளர்வான கப்பிகளுக்கு ஒரு வார்ப்பட்டையினை மாற்றுவதற்குப் பயன்படுகிறது — belt shifter
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 90)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nm5y5ert/

தமிழ்
“வார்ப்பட்டைப் பெயர்ப்புக் கருவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nm5y5ert/
APA
Oliyon Research. (2026). வார்ப்பட்டைப் பெயர்ப்புக் கருவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nm5y5ert/
MLA
"வார்ப்பட்டைப் பெயர்ப்புக் கருவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nm5y5ert/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment